“பழைய ஆடைகளை இப்படியும் மறுசுழற்சி செய்யலாம்… கிராமத்து இளைஞர்களின் அசத்தல் வீடியோ !! இவரை பாராட்டலாமே…. அருமையான காணொளி !

ஆடைகள் என்பது அத்தியாவசிய தேவையாக இருந்த காலம் மாறி இன்று அநாவசியமாக செலவு செய்யும் ஒரு பொருளாக மாறி உள்ளது. ஒரு வருடத்தில் ஆடைகளுக்கு தான் அதிகம் செலவு செய்கிறோம். நாம் உபயோகப்படுத்தாமல் எத்தனை துணிகள் பீரோவிலும், கப்போர்டிலும், பரணையிலும் நிரம்பி இருக்கின்றன. ஆனால் பழைய துணிகளைக் கூட புதுமையான முறையில் பயனுள்ளதாக மாற்றலாம் என்பது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin