“பாகன் உறவினர் யானையை தாக்கியதால் கோபம்கொண்ட யானை !! வளர்த்தவர் மேல எவ்வளோ பாசத்தோடு இருக்கு இந்த யானை பாருங்க – வைரல் வீடியோ !

யானைகள் பொதுவாக அமைதியான விலங்காகவே அறியப்படுகிறது. அதன் வாழ்வியலுக்குள் நாம் நுழையாத வரை மட்டுமே. மனிதன் என்னதான் அதைக் காட்டில் இருந்து அழைத்துக்கொண்டு வந்து வீட்டு விலங்காக பழக்கினாலும், காட்டின் குணம் யானைக்கு எப்போதும் மாறாது என்கின்றனர். இது யானைக்கு மட்டுமல்ல, காட்டின் எந்த விலங்குகளுக்கும் பொருந்தும் என்றும் சொல்கின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin