“பாக்க தான் பாஹுபலி மாதிரி , அசால்டாக யானையை துரத்திய தெரு நாய்கள் – வீடியோ !! ஏன்பா !! உன்ன எவ்வளோ பெரிய ஆளுன்னு நெனச்சேன் – இப்படி ஆயிடுச்சே கோவாலு !

ஒற்றை காட்டு யானை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விடுகிறது. எத்தனை முறை விரட்டி அடித்தாலும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் புகுந்து விடும், இந்த யானைக்கு “பாகுபலி” என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர். யானை வருகை குறித்து எச்சரிக்கும் வகையில் நாய்கள் குறைக்க தொடங்கின. இதனால் கோவம் அடையும் யானை பிளிறி அச்சுறுத்த முயன்றாலும் யானை அவ்விடத்தை விட்டு செல்லும்வரை பின் தொடர்ந்து நாய்கள் குறைத்தபடி சென்றன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin