“பாசத்துல சிவாஜி கணேசன் சாவித்ரியை மிஞ்சிடுவாங்க போல -வைரல் ஆகும் வீடியோ !!

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வேடிக்கையான விலங்கு வீடியோக்கள் மற்றும் படங்கள் வருகின்றன. விலங்குகளின் வீடியோக்களை விரும்பாதவர்கள் யார்? நாய்க்குட்டிகள் விளையாடுவது, பூனைக்குட்டிகளின் குறும்பு, யானைகளின் பாசம் என அழகான வீடியோக்கள் அன்பை பரிமாறுகின்றன. அவற்றில் சில இதயத்தை உருக்கி சிரிக்க வைக்கின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin