“பாம்பிடம் சண்டை போட்டு தனது குஞ்சுகளை பாதுகாக்கும் தாய் கோழி – வைரல் வீடியோ !! பெரிய நாகத்திடம் எப்படி இந்த கோழி சண்டை போடுது பாருங்க – மிரள வைக்கும் வீடியோ
தாய் பாசம் என்றால் இது தான் – மனிதர்களை மிஞ்சும் விலங்குகள் !

இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களும் உணவுச்சங்கிலியின் அடிப்படையில் அவற்றின் வாழ்க்கை அமைகின்றன. இதன்படி அனைத்து உயிரினங்களும் மற்ற ஏதாவது ஒரு உயிரினத்திற்கு பயந்து வாழ்வதே இந்த உணவுச்சங்கிலி உணர்த்துகிறது. அந்த வகையில், தான் பொறித்த குஞ்சுக்காக ஒரு கோழி பாம்புகளுடன் சண்டையிடும் பாசப்போராட்டம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin