பாரதி கண்ணம்மா-வை விட்டுட்டு ஊரவிட்டு ஓடிடலாமானு தோனுச்சு..? அவ்ளோ அபச்சாரமா திட்னாங்க…

விஜய் டீவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா இதில் கதாநாயகி நடிக்கும் நடிகை பேட்டி ஒன்றில் பாரதி கண்ணம்மா-வை விட்டுட்டு ஊரவிட்டு ஓடிடலாமானு தோனுச்சு அவ்ளோ அபச்சாரமா திட்னாங்க என ஓப்பனாக கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.