“திருட வந்த எடத்துல இந்த திருடர்கள் பண்ணற காரியத்தை பாருங்க !! செம எல்லார் மனசுலயும் இடம் பிடிச்சுட்டான் !

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். திருட்டு சம்பவங்கள் உலகம் முழுவதும் பொதுவானவை. பல சம்பவங்களில், திருடர்கள் மிக சாமர்த்தியமாக தங்கள் வேலையை செய்து விடுகிறார்கள். அவர்கள் செய்த திருட்டை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

முழு வீடியோ கீழே உள்ளது.

By admin