“பாலத்தின் மேல் இருந்து குதித்து உயிரை விட போன பெண்… ஆனால் என்ன நடந்ததுன்னு பாருங்க !!

மேம்பாலத்தில் பெண் ஒருவர் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பகுதியில் சென்ற வாக ஒட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரும் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் கா.வல்து.றையினரும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதில் ஒரு வாலிபர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாலத்தின் மேல் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை மீட்டார். பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin