பாலாகிட்ட இருக்க பிரச்சனையே இதுதான் …. சம்யுக்தா …?

நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இப்போட்டியில் இருந்து வெளியான ஆஜித் மற்றும் சம்யுக்தா சமூக வலைத்தளம் மூலம் நேரடியாக உரையாடிய வீடியோ பதிவில் ரசிகர்கள் நேரடியாக கேள்வியினை எழுப்பினர். அதில் ஆரியை பற்றி வந்த கேள்விக்கு பதிலளித்த சம்யுக்தா ஆரி ஒரு சிறந்த மனிதர் என்றும் யோகாவில் சிறந்து விளங்குகிறார் என்றும் பதில் அளித்தார் .பாலாவை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே மழுப்பி இறுதியாக பாலாவின் பிரச்சனைகள் பற்றி வாய் திறந்தார் சம்யுக்தாத்தா அதில் அவர் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்தினால் அவர் தான் சிறந்த மனிதர் என்றும் கூறியுள்ளார்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.