பாலாக்கு சப்போா்ட் பன்ன நான் இல்லேயே கலங்கிய சம்யுக்தா… கதறி அழுத பாலா…?

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் விருந்தாளியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்கள்.இன்று உள்ளே வந்த சம்யுக்தா பாலாவுடன் சப்போர்ட் செய்ய நான் இல்லையே என்றும் அதை நீங்கள் செய்யும் பொழுது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றும் ரம்யாவை பார்த்துக் கூறினார். பாலாவும் சம்யுக்தாவும் பார்த்துக் கொள்ளும் பொழுது தன்னை மீறி பாலா கண்ணில் கண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.