பாலாஜிக்காக வருத்தம் மட்டும் படாமல் ஆரி செய்த காரியம்…? அது தான் சார் நம்ம ஆரி…!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிவடைந்தது அதில் ஆரி தான் முதலிடம் பிடித்தார் இரண்டாவது இடம் பாலாஜிக்கு கிடைத்தது இந்த கொண்டாட்டம் பாலாவிற்க்கு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை ஏனென்றால் பாலாஜியின் தந்தை திடீரென மரணமடைந்தார் இதற்கு ஆரி செய்த காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.