பாலாஜிக்கு போடப்பட்ட குறும்படம்… தரமான சம்பவம்…மரண கலாய் வீடியோ…

பிக்பாஸ் வீட்டின் இறுதிக்கு வந்த நாளில் இருந்தே ஏகப்பட்ட திருப்பங்கள் சண்டைகள் என நடந்தேறி வருகிறது இந்த பிக்பாஸ் சீசனில், இதில் ஆரி புத்தர் அளவுக்கு போட்றப்படுகிறார் என்று ஒரு பக்கம் இருந்தாலும் அவரை எதிர்த்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வேறு ஸ்டேரடஜியில் விளையாடி வருவதை நாம் காணலாம். .பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக தான் இருக்கும் டாஸ்க்குகள் கூட ஜாலியாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த சீசனில் ஆரி மற்றும் பாலா சண்டை காட்சிகள் சினிமாவை மிஞ்சும் விதமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.ஆனாலும் ஆரியை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு நெட்டிசன்களால் பல கலாய் வீடியோக்கள் வெளியிடப்படுகிறது, அப்படி யாரையும் விட்டு வைக்காமல் பாலாஜி, ரியோ, ரம்யா, சோம், மற்றும் கேபி, ஆகியோரை வச்சி செஞ்சிருக்கும் வீடியோவை கீழே பாருங்கள்.