பாலாவிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்ட ஆரி…செம்ம வீடியோ…

விறுவிறுப்பாக நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றவர்களாய் ஆரி மற்றும் பாலா உள்ளனர் இருவரும் எதிரெதிரே இருந்தாலும் இருவருக்குமே சம பலத்தில்தான் ரசிகர்கள் உள்ளனர் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் முடிவடைந்த நிலையில் கடைகி டாஸ்கில் கூட ஆரியும் பாலவும் சண்டையிட்டனர் இதெல்லாம் முடிந்த பின்பு மொத்த அட்டவணையை பிக்பாஸ் டீம் இரவோடு இரவாக வைத்து விட்டு சென்றது இதைப் பார்த்த ஆரி இதை யார் செய்தது என்று சோம் இடம் கேட்க சோமோ பிக் பாஸ் டிமே செய்துவிட்டார்கள் என்று சொல்ல அதை பார்த்து கண் கலங்கி கதறி அழத் தொடங்கி பாலாவிடம் மன்னிப்பு கேட்டார் பக்கத்திலிருந்த பாலா அவரை அழ வேண்டாம் என்று ஆறுதல் சொன்னது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு உண்மையாக அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.