பாலாவை வெறுத்த ஷிவானி… நான் ஒன்னும் ஸ்கூல் குழந்தை இல்லை …

நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் யார் அந்த வெற்றியாளர் எனும் பரபரப்பு நீட்டித்துக் கொண்டே போகிறது இந்நிலையில் பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில் நேற்று ஷிவானி உள்ளே வந்தார் வந்ததிலிருந்தே பாலாவுடன் எதிர் சிந்தனையில் இருந்தவர் வெளியே சென்று மொத்த எபிசோடுகளையும் பார்த்துவிட்டு. நீ பேசியது தவறு என பாலாவை சாடினார் இதற்கு பதில் சொல்ல முடியாமல் பாலா கண் கலங்கி நின்று கொண்டிருந்தார்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.