பாலா விஷயத்தில் கமல் நோ்மையாக தான் செயல் படுகிறாரா ….பச்சை துரோகம்.

பிக்காஸ் நான்காம் சீசனில் கவனிக்கப்பட வேண்டிய இரு போட்டியாளர்கள் ஆரி மற்றும் பாலா தான் ஆனால் இருவரும் இரு துருவங்களாக எப்போது பார்தாலும் சண்டை மறு்றும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.இதில் பாலா ஆரியை தாக்குவது போல் பலமுறை நடந்து கொண்டுள்ளார் ஆனால் ஆரி அதை நிதானமாகவே கையாள்கிறார்.

இவர்களுக்கு இடையே நடைப்பெற்ற கடந்த வார பஞ்சாயத்தை கமல் சனிக்கிழமை அன்று விசாரித்தார் அதில் பாலாவை அவர் வருத்தெடுப்பார் என்று பார்தால் கிளிப்பிள்ளைக்கு சொல்வதை போல் பாலாவை கொஞ்சிகிறார் என நெட்டிசன்கள் வருத்து எடுத்து வருகிறார்கள், அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.