“அட இதுக்கு தான் பாம்புக்கு பால் வைக்குறாங்களா… நா கூட நம்ம முன்னோர்களை முட்டாள்னு நினைச்சுட்டேன் !! பாம்பு பால் குடிக்காது ஆனா எதுக்கு பால் வைக்குறாங்கனு தெரிஞ்சுக்கோங்க !

பாம்புக்கு பால் வைப்பது இன்றும் நடந்து வருகின்றது. ஆனால் எதற்காக என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. சிலர் பாம்பு பாலும், முட்டையும் தான் சாப்பிடும் என்பார்கள். உண்மை தெரியுமா பாம்பு, பால் முட்டை சாப்பிடுவதே இல்லையாம். பாம்பினுடைய நாக்கு பிளவுபட்டது. அதானால் பாம்பினால் பால் குடிக்க முடியாது என்று கண்டுபிடித்துள்ளனர். இது விஞ்ஞான ரீதியாக ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin