பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேரிய ஆஜித்….. முதல் வீடியோ வெளிவராத தகவல்கள்….

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடைசியாக வெளியேற்றப்பட்டவர் பாடகர் ஆஜித் ஆவார், அவர் வெளியே வந்து முதன் முதலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் என்னை 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் வைத்திருந்த மக்களுக்கு நன்றி எனவும் இன்ஸ்டாகிராமில் தன்னை பற்றிய பதிவுகள் எல்லாம் பார்த்து ரசித்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.ஆனால் ரசிகர்கள் பல போ் ஆஜித் சுபாவத்தை பார்த்து இவருக்கு எதற்க்கு பிக்பாஸ் என கின்டலிடத்தினர்.

அது மட்டுமில்லாமல் அதிகமாக ட்ரால் செய்ததும் இவரை தான் என்பது குறிப்பிடதக்கது. அது அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும் அவரின் தாயாரே பிக்பாஸ் வீட்டிக்குள் வந்து ஆஜித்தை பேச சொல்லி சென்றதும் அனைவரும் அறிந்ததே. நெகடிவ் கமென்ட்டுகளை பற்றி பேசிய அவர் தளபதி விஜய் ஸ்டைலில் இக்னார் நெகடிவிட்டி என்று கூறினார். மற்றும் பிக்பாஸில் நடந்த சில சம்பவங்களை பற்றி அவர் பேசிய வீடியோ கீழே உள்ளது.