பிக்பாஸில் கலந்து கொள்ளும் பெண் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

பிக் பாஸ் தமிழ் சீசன் நான்கில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று அறிக்கை வெளியாகியுள்ளது ஆரம்பத்தில் அதிக ஈர்ப்பை எடுக்காத இந்த சீசன் பின்னாளில் நல்ல வரவேற்பைப் பெற்றது அதற்கு முக்கிய காரணம் ஆரி மற்றும் பாலாவின் சண்டை சச்சரவுகள் தான் நடுவில் அர்ச்சனா ரியோ போன்ற சிலர்களால் ஒரு குழு அமைக்கப்பட்டு குழுவாக போட்டியிட்டதாக வந்த சர்ச்சையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதில் ஆண்களுக்கு சரிக்கு சமமாக பெண்களும் போட்டியிட்டு வந்தனர் இவர்களின் சம்பள பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது இதில் சிலர் ஆண்களைவிட அதிக சம்பளம் வாங்குவதும் குறிப்பிடத்தக்கது நாளொன்றுக்கு

ரம்யா பாண்டியன் – 75000 ரூபாய்

சம்யுக்தா – 40000 ரூபாய்

நிஷா – 40000 ரூபாய்

ஷிவானி – 60000 ரூபாய்

அர்ச்சனா- 75000 ரூபாய்

அனிதா சம்பத்- 40000 ரூபாய்

சனம் ஷெட்டி – 100000 ரூபாய்

ரேகா – 100000 ரூபாய்

சுசித்ரா – 80000 ரூபாய்

கேப்ரியல்லா -70000 ரூபாய்