பிக்பாஸில் மீண்டும் இணைந்தார் அர்ச்சனா …?

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில் நேற்று ஷிவானி வெளியேற்றப்பட்டதை அடுத்து. மற்ற ஆறு பேரும் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றனர். இறுதி வாரமான இன்று கோலாகலமாக தொடங்கியது இந்த வாரம் நாமினேஷன் இல்லையென்றாலும் நடுவில் யாராவது வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் ஏற்கனவே இந்த போட்டியில் இருந்து வெளியோிய பழைய போட்டியாளர்கள் மீண்டும் தனது நண்பர்களை காண உள்ளே வந்து அனைவரையும் குஷி படுத்துகிறாரர்கள்…

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.

figure class=”op-interactive”>