பிக்பாஸ் ஆரிக்கு ஆதரவாக “வேற மாறி ஆரி” என்னும் பாடலை பாடி இசையமைத்து வெளியிட்டுள்ள இசையமைப்பாளர்… குஷியில் ரசிகர்கள்..

பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்று இருக்கும் ஆரிக்கு ஒரு லிரிக்கல் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சி.சத்யா இவர்தான் ஆரி நடித்த நெடுஞ்சாலை உன்னோடு கா படத்திர்க்கும் இசையமைத்தவர் தற்போது இந்தக் கூட்டணி அலேக்கா படத்திலும் தொடர்கிறது இந்நிலையில் ஆரி வேறமாதிரி என்ற பாடலை சி.சத்யா இசையமைத்து நேற்று வெளியிட்டுள்ளார் தனி ஒரு ஆளாய் சென்றாய் அங்கே தனக்கு ஒரு பெயரை வென்ற இங்கே என தொடங்கும் அந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.