பிக்பாஸ் கவினுடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா…அந்த மாதிரி ரோல்ல நடிக்கிறாரா…

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்து முடிந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி இதில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட கவின் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார் தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பவித்ரா கவினுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அதிலும் இவர் நடிக்கும் கதாபாத்திரம் வேற மாதிரி கேரக்டராம் கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.