பிக்பாஸ் கொடுத்த பணத்தை அள்ளிக் கொண்டு பாதியில் வெளியேறிய பெண் போட்டியாளர் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

விறுவிறுப்பாக நடந்து வரும் பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு ஏறிகொண்டே போகிறுது தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நான்காவது சீசன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது நேற்றோடு 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் சீன் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்கு தெரிந்து விடும் இந்நேரத்தில் அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது கடந்த சீசன்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்களுக்கு முன் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து எடுத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறலாம் என கேட்க்கப்படும்

கடந்த சீசனில் கூட அந்த பணத்தை கவின் பெற்றுக் கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது அதுபோல் இந்த சீசனிலும் அதுபோன்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது அந்த வாய்ப்பை பயன்படுத்தி ரம்யா அந்த பணத்தை எடுத்து வெளியேறினார் என்று செய்தி வெளியாகி உள்ளது இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.