பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஆரி…? பாதியில் கிளம்பிய சனம் நடந்தது என்ன…

நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார் அதனை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து விஜய் தொலைக்காட்சி பிரமாண்டமாக நடத்தி வைத்தது அதில் சுசித்ராவின் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர் இதில் ஆரியும் சனமும் ஒதுக்கப் பட்டார்கள் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர் கீழே உள்ள வீடியோவில் முழு விவரமும் உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.