பிக்பாஸ் கொண்டாட்டத்த இப்டி திண்டாட்டமா வச்சி செஞ்சிட்டானுங்க நம்ம பசங்க…. சிரிச்சி சிரிச்சி முடியலடா சாமி..!

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளர் ஆனார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பாலாஜி முருகதாஸ்.அதனை தொடர்ந்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது அதன் TROLL VIDEO வெளியாகி இணையதளத்தில் சக்க போடு போடுகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.