பிக்பாஸ் க்கு பிறகு பழைய ஆட்டத்தை ஆரம்பித்த ரம்யா…? பார்க்கவே கண்குள்ளா காட்சியாக இருக்கே…!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இதன் மூலம் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன் ஏற்கனவே ரம்யா பாண்டியன் ஜோக்கர் ஆண்தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு முதலில் வெளி உலகத்தை அறிமுகப்படுத்தியது அவர் வெளியிட்ட போட்டோஷுட் புகைப்படம் தான் இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கிளு கிளு ப்பாக ரம்யாவை பார்த்து வந்தனர்.

அதன்பிறகு அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானார் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிநாள் வரை இருந்து சிங்கபெண் என்ற அடையாளத்துடன் வெளியேறினார் ரம்யா தற்போது சூர்யா தயாரித்து வரும் படத்திலும் நடிக்க இருக்கிறார் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின்போது ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர்.

சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று மீண்டும் தன்னுடைய ட்ரெண்டை ஆரம்பித்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் சிகப்பு நிற ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் ரம்யா பாண்டியன் அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும் சிலர் இதெல்லாம் அவசியம் தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.