பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார்.. முன்னாள் போட்டியாளர் முகைன் ராவ் ஓபன் டாக்….

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைந்து விட்டது , இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகைன் ராவ் தனது கருத்தை பதிவு செய்கையில் யார் இந்த சீசன் வின்னர் ஆக இருப்பார் என்பதை ஓப்பனாக தெரிவித்து இருக்கிறார் அதில் ஆரிதான் இந்த சீசனின் வலிமையான போட்டியாளர் எனவும் அவரது யுக்திகள் மற்றும் பொறுமை குறித்தும் சுட்டி காட்டியுள்ளார்ர. இதையடுத்து ரம்யாவை பற்றி கூறுகையில் ஸ்மார்டஸ்ட் என்ற வார்தையை பயன்படுத்தி அவரின் சில குனங்களை பற்றியும் பேசிவுள்ளார்.

இறுதியில் பாலாவை பற்றி பேசிய அவர் சிறந்த வீயுகம் வகுத்து கேம்மை வேர லெவல்க்கு கொண்டு செல்பவர் பாலா எனவும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பாலாவோ இதற்கு முன்னால் டைட்டில் வின்னர்கள் எல்லாம் கடலை சாப்பிட்டு வெற்றி பெற்றதாக கூறியது குறிப்படத்தக்கது.இவ்ளோ விஷயங்கள் இருந்தாலும் வெல்லப்போவது இவர்தான் என யாரை கூறிவுள்ளார் என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.