பிக்பாஸ் தர்ஷனோடு இணையும் லாஸ்லியா….? பரப்பரப்பான பேச்சி வைரலாகும் வீடியோ..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் பிரபல ஜோடியாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா அதற்கு சற்றும் குறையாமல் தர்ஷன் சனம் ஷெட்டியின் காதல் விவகாரம் பெரிதாக பேசப்பட்டது இதற்கிடையில் தர்ஷன் மற்றும் லாஸ்லியா திரைப்படம் மூலம் இணைவது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.