பிக்பாஸ் தாத்தா சுரேஷ் சக்கரவர்த்திக்கு அடிச்சான் பாரு அப்பாய்ன்ட்மன்ட் ஆர்டர்…! முன்னனி கதநாயகனுக்கு வில்லனாகிறார்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து முடிந்தது இதில் போட்டியாளராக பங்குபெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாக்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் ஆஸ்திரேலியாவில் ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தார், கே.பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்திருப்பார் சன் டிவியில் பிரபலமான 90ஸ் கிட்ஸ் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கியவர் இவர்தான். அதேபோல் எனக்குள் ஒருத்தி என்ற தொடரை எழுதி இயக்கி அதில் நடித்தும் இருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி.தற்போது அஜித் நடிக்கவுள்ள படத்தில் வில்லனாகிறார்.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.