பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இத்தனை கோடி சம்பலமா …கமலே கூறிய வீடியோ….?

கடந்த நான்கு சீசன்களாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்சியை நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் இதற்கிடையே அரசியல் கட்சி தொடங்கிய கமல் தற்போது தமிழகம் முழவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் நேற்று சென்னையில் நடந்து முடிந்த மக்கள் நீதி மையத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை எனவும் மூன்றாவது அணிக்கு மையம் தயாரராகிவிட்டது எனவும் கூறினார். இதைத்தொடர்ந்து பிக்காஸில் எத்தனை கோடிகளை சம்பலமாக பெறுகிறேன் என்று அவரே கூறியுள்ளார்.

https://1.bp.blogspot.com/-quixANDmNBo/X_WQHamgbaI/AAAAAAAAqm4/Kin7kTkPvOgh3Ag2oAtAro6o36M01L8BACLcBGAsYHQ/s650/Bigg_Boss_Tamil_4_1200x768.jpeg

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது. நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத உங்களை ஆச்சரிய படுத்தவும் சந்தோஷப்படுத்தவும் நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வியப்பூட்டும் பல வீடியோக்களை நம் இணையதளத்தில் கண்டு மகிழுங்கள். கிரிக்கெட், பிக் பாஸ் வீடியோக்கள். போன்ற பல தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள்.
வீடியோ பதிவு கீழே உள்ளது.