பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டா …? உளரிய நிஷா….

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில் நேற்று ஷிவானி வெளியேற்றப்பட்டதை அடுத்து. மற்ற ஆறு பேரும் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றனர்.இறுதி போட்டியாளர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேறிய பழைய போட்டியாளர்கள் சிலர் உள்ளே வந்து உள்ளனர் அவர்கள் ஆட்டம் பாட்டம் என குத்தாட்டம் போடுவது உடன் வெளியில் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்றும் னதை எல்லாம் கலாய்கிறார்கள் என்றும் மற்ற போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அர்ச்சனா நிஷா ஜித்தன் ரமேஷ் ரேகா ஆகியோர் உள்ளே வந்தது குறிப்பிடதக்கது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.