பிக்பாஸ் பாலாஜி தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்த ஆரி…? அந்த மனசுதான் சார் கடவுள்..

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளர் ஆனார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பாலாஜி முருகதாஸ். தற்போது அவரின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் ஆரி இரங்கல் தெரிவித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.