பிக்பாஸ் பாலா மற்றும் ஷிவானி இணையும் புது சீரியல்…? கண்டிப்பா கல்யாணம்தான் செம்ம வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது இதில் கலந்து கொண்ட பாலா மற்றும் ஷிவானி இருவரும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஜோடிகளாக வலம் வந்தனர் இருவருக்குமிடையே காதல் உள்ளது போல் தான் அனைவருக்கும் தெரிந்தது அது வெளியே வந்தும் தொடரும் வகையில் இருவரும் சேரும் புதிய நிகழ்ச்சி ஒன்று விஜய் டிவியில் துவங்கப்பட உள்ளது. கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.