பிக்பாஸ் புகழ் ஷெரினுக்கு திருமணம் !!! மாப்பிள்ளை யார் தெரியுமா ??? அவரே வெளியிட்ட புகைப்படம் !!!

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஷெரின் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் திடீரென்று சினிமா பக்கமே அவரை காணமுடியவில்லை திடீரென பிக் பாஸ் 3 சீசன் கலந்துகொண்டார் ஷெரின் மீண்டும் மக்களிடையே பிரபலமானார் .

அந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மிகவும் குண்டாக காணப்பட்ட ஷெரினை ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர் ஆனால் தற்போது உடல் எடையை குறைத்து தனது பழைய அழகை மீட்டு எடுத்துதிருக்கும் ஷெரின் சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல் வந்துள்ளது அது ஒருபுறமிருக்க போட்டோ ஷுட்களாக சூப்பராக எடுத்துதள்ளுகிறார் ஷெரின்.

அப்படி ஒரு போட்டோ ஷூட்டில் திருமணக்கோலத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவேற்றி பொண்ணு ரெடி மாப்பிள்ளை என கேள்விக்குறி போட்டு பதிவுசெய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் மாப்பிள்ளை யார் என்று னங்களுக்கு தெரியாதா என பிக் பாஸ் வீட்டில் ஷெரின் தர்ஷனை விரும்பினார் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.