பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கும் குக்கு வித் கோமாளி பிரபலம் ??? இவர்களும் உள்ள போனா ஜாலிதான் ரசிகர்களின் உற்சாகம் !!!

ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி எல்லாம் எதற்கு இதனால் குடும்பங்கள் சீரழியும் தேவை இல்லை என்று பேசி வந்தவர்களே இன்று இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவிற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அனைவரிடத்திலும் சென்று அடைந்துள்ளது மேலும் 5 வது சீசனில் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நேரத்தில் மற்றொரு புறம் குக்கு வித் கோமாளி புகழ் அஸ்வின் தர்ஷனி நடிகர் ராதாரவி இனியன் உள்ளிட்ட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியாளர்கள் பட்டியலில் குக்கு வித் கோமாளி பிரபலம் சுனிதாவை அழைத்து இதில் கலந்து கொள்ள வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது இதனால் அவரது ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.எது எப்படியோ சீக்கிரமா இந்த சீசன் ஆரம்பிச்சா நல்லதான் இருக்கும்.