பிக்பாஸ் போட்டியாளர்களின் தந்தைகள் அடுத்தடுத்து மரணம்…? அதிர்ச்சியில் விஜய் தொலைகாட்ச்சி..

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளர் ஆனார் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் பாலாஜி முருகதாஸ். தற்போது அவரின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பிக்பாஸ் போட்டியாளர்களின் தந்தைகள் அடுத்தடுத்து மரணம்.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்

வீடியோ பதிவு கீழே உள்ளது.