பிக்பாஸ் போட்டியாளர்களை வச்சி செய்த நெட்டிசன்கள் …. ட்ராலா இருந்தாலும் ஒரு அளவு இல்லையாடா..?

பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது இதிலுள்ள போட்டியாளர்கள் தினமும் புது புது வகையான டாஸ்க்கு களை மேற்கொண்டு வருகின்றனர் இதில் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லும் டாஸ்க்கும் நடந்தேறியது அதில் அனைத்துக் போட்டியாளர்கள் ஆரியை குறிவைத்து கடுமையான விமர்சனத்தை வைத்தனர். டிக்கெட்டு டு பினாலே டாஸ்கில் பிசிகல் டாஸ்க்குகளும் நடந்தேறியது அதில் சக்கரத்து உள்ளே பந்து வைத்து சுத்தும் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.இறுதியில் அந்த போட்டியில் ரியோ வென்று இருந்தாலும் முன்னதாக அடுத்தவர்கள் வந்து கீழே விட்டது மிகவும் நகைச்சுவையாகவே இருந்தது.இது போன்ற சுவாரசியமான செய்திகளை தமிழில் தெரிந்து கொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.