பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாக்குகள் முதல் முறையாக லீக் ஆனது யார் காரணம்…? வெளியாக போவது யார்..?

பிக்பாஸ் நிகழ்ச்சி பரப்பரப்பான இறுதி கட்டத்தை அடைந்துள்ளது இதில் கிராண்ட் பினாலேக்கு செல்லப்போவது யார் போட்டியை வெல்லப்போவது யார் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டுருக்கும் நேரத்தில் பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைப்பெற்று வருகிறது இதில் முதல் டாஸ்க்கில் பாலா வெற்றிப்பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

இரண்டாவது மற்றும் மூன்றாவது டாஸ்க் ரிசல்டும் வெளியாகி உள்ளது அதில் இரண்டாவது டாஸ்கில் ரம்யாவும் மூன்றாவது டாஸ்கில் பாலாவும் வெற்றி பெற்று உள்ளனர் மற்றும் நாமினேஷன் ரிசல்டும் வெளியாகி உள்ளது இதில் ஹீரோ முதல் இடத்திலும் வில்லன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் மற்ற போட்டியாளர்களின் டாஸ்க் மற்றும் நாமினேஷன் ரிசல்டையும் ஹீரோ யார் வில்லன் யார் என்பதையும் தெரிந்து கொள்ள கிழே உள்ள வீடியோவை பார்கவும்.