பிக்பாஸ் வீட்டில் என்னுடைய நிரந்தர எதிரி இவர்தான்… ஆரி கூறிய வீடியோ….

பரப்பரப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி மிக விரைவில் முடிவடைய போவது என்பது குறிப்பிடத்தக்கது இதில் யார் வெற்றி பெறுவார் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது.ஆரிதான் வெல்வார் என பலரும் எதிர்பார்க்கும் இந்நிலையில் பிக்பாஸ் பற்றி பேசிய ஆரி பிக்பாஸ் வீட்டில் எனக்கு நிரந்தர எதிரி யாரென்று அவரே கூறியிருக்கிறார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.