பிக்பாஸ் வீட்டுல என்னை யாருமே பாராட்டல…? உடைஞ்சி போய் மணம் திறந்த ஆரி…! இப்டியெல்லாம் நடந்ததா..?

நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வென்றது அனைவரும் அறிந்ததே.பிக்காஸ் உள்ளே இருக்கம் போது பல குழுக்களாக பலரும் செயல்பட்டாலும் தற்போது அனைவரும் ஒன்றாக இருப்பதை காண முடிகிறது.ஆனால் இன்று வரை ஆரியை எதிரி போல் சிலர் பார்கின்றனர் எனவும் தான் மிகவும் காயப்பட்டதாகவும் மணம் திறக்கும் ஆரியின் வீடியோ.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது. இது போன்ற அனைத்து பொழுதுபோக்கு தகவல்களை பெற நம் இணைய பக்கத்தில் இணையுங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.