பிக்பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய கேபி… அதிர்ச்சியில் ரசிகர்களும் ஹவுஸ்மேட்ஸ்களும்…

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டாஸ்க்கில் பணத்தோடு இந்த போட்டியில் இருந்து வெளியேற படிப்படியாக ஒரு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் 5 லட்சம் என பிக்பாஸ் ஏற்றி கொண்டே போனார் ஆரி தான் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்வார் என பலரும் கருத்து கூறி வந்தனர் ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக கேபி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு கண்ணீருடன் வெளியேறினார் ரியோ மற்றும் சோம் ஆகியோர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத கேள்வி அழுதுகொண்டே எனக்கு இந்த பணம் வேணும் என்று சொல்லி எடுத்துச் சென்றார்

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.