பிக் பாஸ் சோமீன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவர் மட்டும் மிஸ்ஸிங்…? இன்னுமா எப்படி இருக்காங்க…!

நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது இதில் ஆரி வின்னர் ஆகவும் பாலா ரன்னராகவும் வந்திருந்தவர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே அனைவரும் ஒருவருக்கொருவர் போட்டி சண்டை என எவ்வளவு வந்தாலும் வெளியே வந்த பிறகு இந்த சீசனில் அனைவரும் ஒன்றாக இருப்பதைக் காணமுடிகிறது அப்படி சோமீன் பிறந்த நாளான நேற்று அனைவரும் ஒன்று கூடி கொண்டாடினர் அதில் இருவர் மட்டும் வரவில்லை காரணம் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.