பிக் பாஸ் வீட்டுக்குள்ள 49 நாள் தான் இருந்தேன் ஆனால் எத்தனை கோடி சம்பாதித்தேன் தெரியுமா !!! கோடீஸ்வரராக மாறிய பிரபல நடிகை !!!

பிக்பாஸ் உலகப்புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஆங்கிலத்தில் பிக் பிரதர் என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியால் இந்தியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் இந்தியில் அறிமுகமானது இப்போட்டியில் பிரபலங்களை வீட்டினுள்ளே தங்க வைத்து அவர்களுடன் நடக்கும் வாக்குவாதம் சண்டை மற்றும் காதல் சோகம் போன்ற நிகழ்வுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உலக செலிபிரிட்டி ஆனவர்கள் பல போ் அதற்கு சில்பா செட்டி ஒரு உதாரணம் புகழ் மட்டுமல்ல இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தால் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என அதில் கலந்து கொண்ட ஒரு நடிகையான ரிமி சென் கூறியுள்ளார் 2015ஆம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக் பாஸ் சீசன் 9 பங்கேற்றவர் ரிமி சென்.

இந்தி தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவருக்கு பேரும் புகழும் பெற்றுத்தந்தது நான் இந்நிகழ்ச்சியில் பணத்திற்காக தான் கலந்து கொண்டேன் 49 நாட்களில் எனக்கு இரண்டே கால் கோடி ரூபாய் சம்பளம் தந்தார்கள் யாருமே குறுகிய காலத்தில் இவ்ளோ பெரிய பணத்தை சம்பாதிக்க முடியாது எனவும் கூறி இருக்கிறார்.