“பிஞ்சு குழந்தை பாடிய அருமையான பாடல் … குரலை கேளுங்கள், நீங்களே அசந்துடுவீங்க..!!

குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான். அவர்களின் தூய்மையான உள்ளமும் கள்ளம் கபடமற்ற சிரிப்பும் நம்மை வெகுவாக கவரும் வண்ணம் அமையும். சில குழந்தைகள் நம்மை கவருவதில் சிறந்தவராக இருப்பார்கள் மற்றும் சிலர் அவர்களின் செயல்கள் மூலம் நம்மை பிரமிக்க வைப்பார்கள். அந்தவகையில் ஒரு குட்டிக்குழந்தை அயிகிரி நந்தினி நந்தித மேதினி பக்தி பாடலை மிக அழகாகப் பாடுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin