“பிறந்த உடனே குட்டியை பறித்த சிங்கம் – தாய் ஒட்டகச்சிவிங்கி செய்த சிறப்பான சம்பவத்தை பாருங்க !!

காட்டுப்பகுதிகளில் பலவிதமான சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. சில வித்தியாசமான வீடியோக்கள் இணையவாசிகள் மத்தியில் வைரலாகிவிடும். அந்தவகையில் தற்போது ஒட்டகச்சிவிங்கியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிங்க கூட்டத்திடம் இருந்து தன் குட்டியை காப்பாற்ற தாய் ஒட்டகச்சிவிங்கி ஒன்று போராடிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin