பிறந்த உடனே நடக்க துடிக்கும் குழந்தை – வியப்பில் ஆழ்த்தும் செம வீடியோ !!

பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை நடக்க முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஷேர் செய்த சில மணிநேரங்களிளேயே அதனை 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர். பொதுவாக ஒரு குழந்தை பிறந்து 10 மாதங்களுக்குப் பிறகு தான் கையை பிடித்துக்கொண்டு நடக்க முயற்சிக்கும். ஆனால் இந்தக் குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே நடக்கத் தொடங்கிவிட்டது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin