“பெற்றோருக்கு தெரியாமல் பிளாஸ்டிக் சர்ஜரி… காலையில் அ.று.வை சிகிச்சை மாலையில் உ.யி.ரிழந்த நடிகை..! எவ்வளவு சொல்லியும் கேக்கலியே..அ.திர்.ச்சியில் சின்னத்திரை உலகம்..!!

உடல் எடை மற்றும் கொழுப்பை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட இளம் சீரியல் நடிகை மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேத்தனா ராஜ் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை தொடங்கப்பட்ட அன்றைய தினமே மாலை சேத்தனாவின் நுரையீரலில் தண்ணீரோ கொழுப்போ சேர்ந்ததால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin