புகழின் காரை சுற்றி வளைத்த ரசிகர்கள்….! வைரல் வீடியோ..?

விஜய் டிவியில் பிரபலமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சிதான் சீசன் ஒன் வெற்றியைத் தொடர்ந்து சீசன்2 கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது ரசிகர்களிடையே மிகவும் கவரப்பட்டவர் ஆக புகழ் சிவாங்கி அஸ்வின் ஆகியோர் இருக்கும் நிலையில் புகழ் தற்போது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்
குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை புகழுக்காக தான் பலர் பார்க்கின்றனர் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் புகழுக்கு மட்டுமல்லாமல் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி என்னன்னா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுக்காக கொண்டாடும் ஒரு வீடியோ வெளியாக இருக்கிறது இதில் புகழை அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர் புகழும் இதில் மிகவும் சென்டிமென்டாக பேசி நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

இந்த ஷோவில் இருந்து எல்லாம் மாறிப் போச்சு என்று சொல்லி இந்த இள்ளாத இல்லாத நாளெல்லாம் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன் எனவும் இந்த ஷோவாலதான் எனக்கு சமீப காலமா திரைப்படத்துறையில் இருந்து அழைப்பு வந்துகிட்டு இருக்குன்னு சொல்லி கண் கலங்கி விட்டார் இந்நிலையில் சிவகாசிக்கு கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்த புகழ் சுற்றி ரசிகர்கள் சூழ்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.கீழே முழு வீடியோ உள்ளது.