புகழ் பெல்லி டான்ஸ் ஆடுற பொண்ணோட சேர்ந்து செய்த சேட்டையை பாருங்க – வீடியோ !!

சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது. புகழ்,பாலா,ஷிவாங்கி உள்ளிட்டோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை எட்டி விட்டனர். புகழ் சமீபத்தில் முடிந்த விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பெல்லி டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார்.செம ரகளையான இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin