புதுசு புதுசா யோசிக்கிறாங்கப்பா..! தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு..இந்த அதிசயத்தை பாருங்களேன்..!!

கொலம்பியா நாட்டின் தலைநகர் பகோடாவுக்கு அருகில் உள்ள குவாடாவிடா பகுதியில் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கும் வீடு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஆஸ்த்ரியா நாட்டைச் சேர்ந்த ப்ரிட்ஸ் ஷால் என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்தத் தலைகீழ் வீட்டில் சுற்றுலா பயணிகள் அறைகளின் மேற்பகுதியில் நடப்பதோடு, வீட்டின் பொருள்களும் தலைகீழாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin