“புலிக்கு பால் கொடுக்கணுமாம் !! இப்படி ஒரு வேலை இருக்கு நீங்க போறீங்களா ??? என்ன நடக்குது பாருங்க !

கடந்த சில வருடங்களாக சமூக ஊடக தளங்களில் விலங்குகளின் அழகான, வேடிக்கையான மற்றும் பயங்கரமான வீடியோக்கள் பல பகிரப்பட்டு வருகிறது. வீட்டில் வளர்த்து வரும் செல்லப்பிராணிகளின் அன்பான சேட்டைகள் நெட்டிசன்கள் பலரின் மனதை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில், வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் புலிக்கு பால் கொடுக்கிறார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin